Monday, 19 December 2022

video ; கோத்தகிரி ரோட்டில் மிரட்டும் யானை ! பஸ் டிரைவர் ஓட்டம் !

கோத்தகிரி - மேட்டுபாளையம் சாலையில் அடிக்கடி யானை தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. அதே போல் இன்றும் சாலை குறுக்கே வந்த ஒற்றை ஆண் யானை அவ்வழி செல்லும் லாரி மட்டும் பேருந்தை தாக்க முயன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment

Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...