Showing posts with label karthikraj. Show all posts
Showing posts with label karthikraj. Show all posts

Tuesday, 20 December 2022

மீண்டும் செம்பருத்தி 2 கார்த்திக் ராஜ் திட்டவட்டம் ?


கார்த்திக் ராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தொலைகாட்சியில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து ஒளிப்பரப்பாகி வருகிறது. செம்பருத்திக்கு கிடைத்த வரவேற்ப்பு போல்  இந்த தொடருக்கு வரவேற்ப்பு இல்லை என தெரிகிறது.

முக்கிய காரணம் செம்பருத்தி ஆதி  பார்வதி  ஜோடி பொருத்தம் போல் இல்லை என ரசிகர்கள் வருத்தம். இதை அறிந்த கார்த்திக் ராஜ் விரைவில் செம்பருத்தியை போல் மீண்டும் ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல் மீண்டும் செம்பருத்தி வந்தால் நன்றாக இருக்கும்.


Friday, 16 December 2022

தீபாவா? இல்லை ரூபவா? கார்த்திக் ஜோடியாக யார் வேண்டும் ?


இன்று சிவா ! அபிராமியை பழிவாங்கும் எண்ணத்துடன் தீபாவை கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறான். அதே சமயம் விழாவில் சந்தித்த கார்த்தியை நினைத்து ரூபா ஒரு பக்கம் தனது அம்மாவிடம் கார்த்திக்கை திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள்.

 



அதே சமயம் கார்த்திக் திருமணம் செய்ய தரகர்களிடம் பெண் பார்க்கும் அபிராமி எந்த பெண்ணும் தான் எதிர் பார்க்கும் அளவிற்கு நிறமாகவும் உயரமாகவும் இல்லை என குறை சொல்கிறாள். நீங்கள் கார்த்திக்கிற்கு தீபாவை  கட்டிக்க வேண்டும் என சிவா எண்ணத்திற்கு சரியா என்று கூறுங்கள் .

Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...