Showing posts with label zeetamil. Show all posts
Showing posts with label zeetamil. Show all posts

Friday, 16 December 2022

தீபாவா? இல்லை ரூபவா? கார்த்திக் ஜோடியாக யார் வேண்டும் ?


இன்று சிவா ! அபிராமியை பழிவாங்கும் எண்ணத்துடன் தீபாவை கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறான். அதே சமயம் விழாவில் சந்தித்த கார்த்தியை நினைத்து ரூபா ஒரு பக்கம் தனது அம்மாவிடம் கார்த்திக்கை திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள்.

 



அதே சமயம் கார்த்திக் திருமணம் செய்ய தரகர்களிடம் பெண் பார்க்கும் அபிராமி எந்த பெண்ணும் தான் எதிர் பார்க்கும் அளவிற்கு நிறமாகவும் உயரமாகவும் இல்லை என குறை சொல்கிறாள். நீங்கள் கார்த்திக்கிற்கு தீபாவை  கட்டிக்க வேண்டும் என சிவா எண்ணத்திற்கு சரியா என்று கூறுங்கள் .

Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...