இந்த வருடம் அதிகம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
Showing posts with label vijay. Show all posts
Showing posts with label vijay. Show all posts
Monday, 30 January 2023
Thursday, 22 December 2022
நான் வந்தால் தான் வாரிசு இசைவெளியீட்டு விழா அமைச்சர் உதயநிதி கெடுபிடி ! கோபத்தில் விஜய் !
வாரிசு
திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் டிசம்பர் 24 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற
உள்ளது. இந்த விழாவை தனியார் ஹோட்டல்லில் வைத்துக்கொள்ள
வேண்டும் என சன் டிவி தரப்பு பேசியபோது
இல்லை ரசிகர்கள் அதிகப்படியாக வர வேண்டும் என்று விஜய் தரப்பு கேட்டுக் கொண்டதால்
நேரு உள் விளையாட்டுஅரங்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் பற்றி பேச உள்ளதாக தெரிகிறது, இதானால் இந்த விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் தானும் வந்து கலந்துகொள்வேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் என்று சினிமா வட்டாரம் பேசப்பட்டு வருகிறது, தான் அங்கு வந்தால் அரசியல் பேச்சுக்கு, சர்ச்சை பேச்சுக்கு இடமில்லை என உதயநிதி இப்படி செய்திருக்கிறார் என்றும், மேலும் வி.ஐ.பி டிக்கெட்களில் கிட்டதட்ட 250 டிக்கட்கள் திமுக தரப்பினர்களுக்கு சென்றுள்ளது எனவும் கோடம்பாக்கம் பேசி வருகிறது.
Wednesday, 21 December 2022
உச்ச நடிகர்கள் வேண்டாம் என்று கூறி! தவிர்த்த ! சண்டகோழி திரைப்படம்
சமிபத்தில் நடிகர்
விஷால் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்டி ஒன்றில் சண்டைகோழி திரைப்படம் எனக்காக எழுதப்படவில்லை.
அந்த படம் முதலில் விஜய்காக எழுதப்பட்டது பின்னர் சூர்யா நடிப்பதாக இருந்தது.,
அதன் பின்னர் தான் எனக்கு இரண்டாவது படமாக வாய்ப்பு கிடைத்தது அந்த படம் என்னை
பட்டி தொட்டி எல்லாம் அடையாளம் கிடைத்தது என கூறியுள்ளார்.
Monday, 19 December 2022
வாரிசு இசை வெளியீடு தொகுத்து வழங்கும் விஜய் வெறியர் யார் தெரியுமா ?
வாரிசு இசை
வெளியிட்டு விழா இந்த மாதம் 24ம் தேதி நேரு உள்
விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிய நிலையில் மீதம் உள்ள பாடல்கள் மொத்தமாக இசை வெளியிட்டு
விழாவில் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Friday, 16 December 2022
துணிவுக்கு ! பயந்த வாரிசு தயாரிப்பாளர் டில் ராஜு !
பொங்கல் அன்று அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இரண்டு படங்களுக்கும் பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜு தமிழ் நாட்டில் நடிகர் விஜய் முதலிடத்தில் இருப்பதாவும் அஜித் அதன் பின்னர் இருக்கிறார் அதனால் அதிக திரையரங்குகள் தேவை என ரெட் ஜெயன்ட் நிறுவனம் உதய நீதியை சந்தித்து பேச உள்ளதாகவும் யூடுப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித்தை வியாபார போட்டியில் மட்டம் தட்டி பேசி திரையரங்குகள் கேட்டு இருப்பது, அஜித் நடித்த துணிவு படத்தை கண்டு பயந்து போனது போல் தான் தெரிகிறது என ட்விட்டரில் பேசி வருகின்றனர்.
Subscribe to:
Comments (Atom)
Must visit stops - Chennai to Goa Road trip
Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...
-
India has a vibrant variety of cracker brands, especially around Diwali and other festivals. Here are ten popular brands known for their qua...
-
Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...
-
In a surprising turn of events, Nikocado Avocado, the YouTuber renowned for his extravagant mukbangs and larger-than-life personality, has u...



