Showing posts with label varisu. Show all posts
Showing posts with label varisu. Show all posts

Thursday, 22 December 2022

நான் வந்தால் தான் வாரிசு இசைவெளியீட்டு விழா அமைச்சர் உதயநிதி கெடுபிடி ! கோபத்தில் விஜய் !

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் டிசம்பர் 24 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.  இந்த விழாவை தனியார் ஹோட்டல்லில் வைத்துக்கொள்ள வேண்டும் என சன் டிவி தரப்பு  பேசியபோது இல்லை ரசிகர்கள் அதிகப்படியாக வர வேண்டும் என்று விஜய் தரப்பு கேட்டுக் கொண்டதால் நேரு உள் விளையாட்டுஅரங்கில் நடைபெறுகிறது.


 இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம்  பற்றி பேச உள்ளதாக தெரிகிறது, இதானால் இந்த விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் தானும் வந்து கலந்துகொள்வேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் என்று சினிமா வட்டாரம் பேசப்பட்டு வருகிறது, தான் அங்கு வந்தால் அரசியல் பேச்சுக்கு, சர்ச்சை பேச்சுக்கு இடமில்லை என உதயநிதி இப்படி செய்திருக்கிறார் என்றும், மேலும் வி.ஐ.பி டிக்கெட்களில் கிட்டதட்ட  250 டிக்கட்கள் திமுக தரப்பினர்களுக்கு சென்றுள்ளது எனவும் கோடம்பாக்கம் பேசி  வருகிறது.




 

Monday, 19 December 2022

வாரிசு இசை வெளியீடு தொகுத்து வழங்கும் விஜய் வெறியர் யார் தெரியுமா ?

 


வாரிசு இசை வெளியிட்டு விழா இந்த மாதம் 24ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிய நிலையில்  மீதம் உள்ள பாடல்கள் மொத்தமாக இசை வெளியிட்டு விழாவில் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிக்பாஸ் வின்னர் ராஜு  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவர் ஆர்வத்தில் ட்வீட் செய்து பின்னர் அழித்துவிட்டார்.  இவர் ஒரு தீவிர விஜய் ரசிகர் ஆவர்.




Friday, 16 December 2022

துணிவுக்கு ! பயந்த வாரிசு தயாரிப்பாளர் டில் ராஜு !

பொங்கல் அன்று அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இரண்டு படங்களுக்கும் பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜு  தமிழ் நாட்டில் நடிகர் விஜய் முதலிடத்தில் இருப்பதாவும் அஜித் அதன் பின்னர் இருக்கிறார் அதனால் அதிக திரையரங்குகள் தேவை என ரெட் ஜெயன்ட் நிறுவனம் உதய நீதியை சந்தித்து பேச உள்ளதாகவும்  யூடுப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித்தை வியாபார போட்டியில் மட்டம் தட்டி பேசி திரையரங்குகள் கேட்டு இருப்பது, அஜித் நடித்த துணிவு படத்தை கண்டு பயந்து போனது போல் தான் தெரிகிறது என ட்விட்டரில் பேசி வருகின்றனர்.


Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...