ஒரு மனிதன் பொய் கூறுவது வேண்டும் என்றே செய்ய கூடிய விஷயம் இல்லை ஒரு சூழ்நிலையில் பொய் கூற வேண்டிய நிலைமை ஏற்ப்படுகிறது. அதுபோல சமிபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஒரு மனிதர் எவ்வளவு பொய் கூறிகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது .
ஒரு நாளில் ஒரு மனிதன் குறைந்த பட்சம் 4 பொய்கள் கூறுகிறார் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி பார்த்தால் 1469 சராசரி பொய்கள் ஒரு வருடத்திற்கு பேசுகிறார்கள். பொய் பேசுவதுதான் வாழ்க்கையாக வைத்திருக்கும் நபர்களை எண்ணி பார்த்தேன் சிரிப்பு வந்தது.