Showing posts with label thunivu. Show all posts
Showing posts with label thunivu. Show all posts

Friday, 16 December 2022

துணிவுக்கு ! பயந்த வாரிசு தயாரிப்பாளர் டில் ராஜு !

பொங்கல் அன்று அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இரண்டு படங்களுக்கும் பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜு  தமிழ் நாட்டில் நடிகர் விஜய் முதலிடத்தில் இருப்பதாவும் அஜித் அதன் பின்னர் இருக்கிறார் அதனால் அதிக திரையரங்குகள் தேவை என ரெட் ஜெயன்ட் நிறுவனம் உதய நீதியை சந்தித்து பேச உள்ளதாகவும்  யூடுப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித்தை வியாபார போட்டியில் மட்டம் தட்டி பேசி திரையரங்குகள் கேட்டு இருப்பது, அஜித் நடித்த துணிவு படத்தை கண்டு பயந்து போனது போல் தான் தெரிகிறது என ட்விட்டரில் பேசி வருகின்றனர்.


Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...