கார்த்திக் ராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தொலைகாட்சியில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து ஒளிப்பரப்பாகி வருகிறது. செம்பருத்திக்கு கிடைத்த வரவேற்ப்பு போல் இந்த தொடருக்கு வரவேற்ப்பு இல்லை என தெரிகிறது.
முக்கிய
காரணம் செம்பருத்தி ஆதி பார்வதி ஜோடி பொருத்தம் போல் இல்லை என ரசிகர்கள்
வருத்தம். இதை அறிந்த கார்த்திக் ராஜ் விரைவில் செம்பருத்தியை போல் மீண்டும் ஒரு
தொடர் ஆரம்பிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ரசிகர்கள்
எதிர்பார்த்ததை போல் மீண்டும் செம்பருத்தி வந்தால் நன்றாக இருக்கும்.