Showing posts with label thalapathy68. Show all posts
Showing posts with label thalapathy68. Show all posts

Tuesday, 31 January 2023

இன்று அட்லிக்கு பிறந்தது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா ?

 

இயக்குனர் அட்லியின் மனைவிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வளைகாப்பு நடைபெற்றது இதில் விஜய் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் இன்று மாலை இயக்குனர் அட்லிக்கு சென்னை மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது என அறிவித்துள்ளனர்


இதை ட்விட்டரில் அட்லி பகிர்ந்துள்ளார் இந்த நாள் போல் என்நாளும் அமைந்ததில்லை வாழ்வின் சிறப்பான நாளாக கருதுகிறோம் இனி பெற்றோர் என அந்தஸ்து இன்று முதல் தொடங்குகிறது என்று அதில் பதிவிட்டு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் .


 



Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...