Showing posts with label vikatanawards2021. Show all posts
Showing posts with label vikatanawards2021. Show all posts

Thursday, 22 December 2022

2021 விகடன் விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் யார் தெரியுமா?

 

2021ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் சிறந்த திரைப்படம் மற்றும் நடிகர் நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், அறிமுக நட்சத்திரங்கள் என வகை படுத்தி விகடன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த நடிகர் என சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜெய் பீம், சூரரைபோற்று என இரண்டு படங்களுக்கு சேர்ந்து இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸ் ,சிறந்த இயக்குனர் ஞானவேல் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்துள்ளது.சிறந்த இசையமைப்பாளர் அனிருத் மாஸ்டர் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.



Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...