அவதார் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுதும் இன்று
வெளியாகும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரு சில திரையரங்கில் மட்டுமே வெளியாக
உள்ளது.
அதன் காரணம் இப்படத்தின் பங்கு 70 % கொடுத்தால் மட்டுமே திரையிட வேண்டும் என்று திரைப்பட விநியோஸ்தர்கள் கெடு வைப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. என திரைத்துறையினர் பேசி வருகின்றனர். இதே போல் பொங்கலுக்கும் துணிவு படத்தை வாங்கும் திரையரங்கிற்கு முன்னிரிமை வழங்கப்படும் என்பது போல் பேசி வருகிறார்கள். இதனால் இன்று அவதார் 2 சில முக்கிய திரையரங்குகளில் வெளியாகது என அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் இப்படத்தின் பங்கு 55% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment