Saturday, 16 March 2024

ஐ.பி.எல் 2024 - துபாய்க்கு மாற்றம் ? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

 


IPL 2024 முதல் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறும் என அட்டவணை அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம். தற்போது இத்தொடரின் மீதியை துபாயில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதாம் இதற்க்கு காரணம் இம்மாதத்தில் நடைபெற உள்ள தேர்தல் என்கிறார்கள். இதானால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். 

IPL2024  DUBAI 

Friday, 15 March 2024

600 கோடி பட்ஜெட்டில் - அல்லு, அட்லி,அனிருத் கூட்டணி !

 




அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இந்தியாவின் மிக பெரிய வெற்றியை கண்டது. அதன் பின் தற்போது அட்லி யாரை இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் மிகபெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் ..அனிருத் இசையமைப்பாளர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கணவர் என்னை புரிந்துகொள்ளவில்லை , நான் என்ன செய்வது ? டாக்டர் ராதிகாவின் பதில் !



இது ஒரு உலகளாவிய பிரச்சனை மற்றும் பெரும்பாலான மனைவிகளின் புகார். உங்கள் கணவர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல. பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை இதுவே உண்மை.,



நீங்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால் குறைந்த பட்சமாக 5 வருடம் ஆகி விடும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள., உடனடியாக புரிந்துகொள்ளவில்லை என விவாகரத்து செய்வது தான் இபோது நடைமுறையில் உள்ளது.



நம் தாய் தந்தையை பற்றி புரிந்துகொள்ளவே பல வருடம் ஆகி விடுகிறது அதுபோல கணவர் உங்களை புரிந்து கொள்ளவும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ளவும் சில வருடம் ஆகும். இதில் அடிக்கடி வரும் சண்டை,கோவம், ஆகியவற்றை உணர்ந்து செல்லுங்கள். ஒரு கட்டத்தில் இந்த மனிதன் இவ்வளவு தான் என்று  உங்களுக்கு புரியும். அவருக்கும் தன் மனைவியை பற்றி ஒரு புரிதல் வரும் அதன் பின்பு வாழும் வாழ்கையில் இனிமை தொடரும். எனக்கு திருமணம் ஆகி 27 வருடம் ஆகிறது இப்போதுதான் என் கணவர் என்னை பற்றி 75 சதவிதம் புரிந்து கொண்டுள்ளார். 

Friday, 9 February 2024

ரஜினிகாந்த் தந்தை மற்றும் சமூகத் தலைவரின் இரட்டை வேடத்தில் அழகாக எழுதியுள்ளார் !

ரஜினிகாந்த் தந்தை மற்றும் சமூகத் தலைவரின் இரட்டை வேடத்தில் அழகாக எழுதியுள்ளார்.



லால் சலாம் திரைப்பட விமர்சனம்: பல காரணங்களுக்காக 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் திரைப்படமும் ஒன்றாகும். 



முதலாவதாக, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார், மேலும் முக்கியமாக, அவர் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம், கிரிக்கெட் மற்றும் மதம் மற்றும் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒரு பிரபலமான விளையாட்டை எப்படி அரசியலாக்குகிறார்கள் என்பதைச் சுற்றியுள்ள கதையாகும். 

லால் சலாமின் முதல் பாதி கிராமம், அதன் மக்கள் மற்றும் அங்குள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைச் சுற்றி வருகிறது. இது திருவிற்கும் ஷம்சுவிற்கும் இடையேயான போட்டியையும் அமைக்கிறது. இரண்டாம் பாதியில் தான் உண்மையில் வேகம் கூடுகிறது மற்றும் ரஜினிகாந்த் தனது பவர்-பேக் நடிப்பை வெளிக்கொணர்வதைப் பார்க்கிறோம்.

Wednesday, 23 August 2023

ஆகஸ்ட் 23 - இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய நாள் !

ஒரு பக்கம் சந்திரயான் மறுபக்கம் பிரக்ஞானந்தா செஸ் இறுதி போட்டி இந்தியாவில் உள்ள அனைவரும் இரண்டும் வெற்றி பெற வேண்டி பிராத்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.




அது போல் இன்று இரண்டு நிகழ்வுகளும் வெற்றிகரமாக நடைபெற்றால் இந்தியாவின் முக்கிய வரலாற்று  நிறைந்த தினமாக கருதப்படும்.

Tuesday, 22 August 2023

தலைவர்171 LCU படம் இல்லை ! rajinikanth style தனி படம் லோகேஷ் கனகராஜ் !

 



ரஜினிகாந்த் நடித்து மெகா ஹிட் அடித்துள்ள ஜெயிலர்படம்.  இதை அடுத்து ஜெய்பீம் படத்தை  இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் சமுக கருத்து உள்ள படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 
இதன் பின் தனது கடைசி படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து  ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். அப்படத்தின் பற்றி




லோகேஷ் கனகராஜிடம் கேட்ட போது அது LCU வட்டரத்தில் வராமல் தனி படமாக இருக்கும் எனவும் அவருக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது அதற்க்கு ஏற்றது போல் அந்த படம் இருக்கும் என்று கூறியுள்ளர். தற்போது Leo படத்தின் வேலைகள் இருப்பதால். இப்படம் முடிந்த வுடன் அதன் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Friday, 3 February 2023

தவறான நேரத்தில் சரியாக எடுத்த புகைப்படங்கள் ! சிரிக்காமல் பார்க்கவும் !

                                               

தவறான நேரத்தில் சரியாக எடுத்த புகைப்படங்கள் ! சிரிக்காமல் பார்க்கவும் !



















Must visit stops - Chennai to Goa Road trip

Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...