Friday, 15 March 2024
600 கோடி பட்ஜெட்டில் - அல்லு, அட்லி,அனிருத் கூட்டணி !
கணவர் என்னை புரிந்துகொள்ளவில்லை , நான் என்ன செய்வது ? டாக்டர் ராதிகாவின் பதில் !
இது ஒரு உலகளாவிய பிரச்சனை மற்றும் பெரும்பாலான மனைவிகளின் புகார். உங்கள் கணவர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல. பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை இதுவே உண்மை.,
நீங்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால் குறைந்த பட்சமாக 5 வருடம் ஆகி விடும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள., உடனடியாக புரிந்துகொள்ளவில்லை என விவாகரத்து செய்வது தான் இபோது நடைமுறையில் உள்ளது.
நம் தாய் தந்தையை பற்றி புரிந்துகொள்ளவே பல வருடம் ஆகி விடுகிறது அதுபோல கணவர் உங்களை புரிந்து கொள்ளவும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ளவும் சில வருடம் ஆகும். இதில் அடிக்கடி வரும் சண்டை,கோவம், ஆகியவற்றை உணர்ந்து செல்லுங்கள். ஒரு கட்டத்தில் இந்த மனிதன் இவ்வளவு தான் என்று உங்களுக்கு புரியும். அவருக்கும் தன் மனைவியை பற்றி ஒரு புரிதல் வரும் அதன் பின்பு வாழும் வாழ்கையில் இனிமை தொடரும். எனக்கு திருமணம் ஆகி 27 வருடம் ஆகிறது இப்போதுதான் என் கணவர் என்னை பற்றி 75 சதவிதம் புரிந்து கொண்டுள்ளார்.
Friday, 9 February 2024
ரஜினிகாந்த் தந்தை மற்றும் சமூகத் தலைவரின் இரட்டை வேடத்தில் அழகாக எழுதியுள்ளார் !
ரஜினிகாந்த் தந்தை மற்றும் சமூகத் தலைவரின் இரட்டை வேடத்தில் அழகாக எழுதியுள்ளார்.
லால் சலாம் திரைப்பட விமர்சனம்: பல காரணங்களுக்காக 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் திரைப்படமும் ஒன்றாகும்.
முதலாவதாக, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார், மேலும் முக்கியமாக, அவர் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம், கிரிக்கெட் மற்றும் மதம் மற்றும் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒரு பிரபலமான விளையாட்டை எப்படி அரசியலாக்குகிறார்கள் என்பதைச் சுற்றியுள்ள கதையாகும்.
லால் சலாமின் முதல் பாதி கிராமம், அதன் மக்கள் மற்றும் அங்குள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைச் சுற்றி வருகிறது. இது திருவிற்கும் ஷம்சுவிற்கும் இடையேயான போட்டியையும் அமைக்கிறது. இரண்டாம் பாதியில் தான் உண்மையில் வேகம் கூடுகிறது மற்றும் ரஜினிகாந்த் தனது பவர்-பேக் நடிப்பை வெளிக்கொணர்வதைப் பார்க்கிறோம்.
Wednesday, 23 August 2023
ஆகஸ்ட் 23 - இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய நாள் !
ஒரு பக்கம் சந்திரயான் மறுபக்கம் பிரக்ஞானந்தா செஸ் இறுதி போட்டி இந்தியாவில் உள்ள அனைவரும் இரண்டும் வெற்றி பெற வேண்டி பிராத்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Tuesday, 22 August 2023
தலைவர்171 LCU படம் இல்லை ! rajinikanth style தனி படம் லோகேஷ் கனகராஜ் !
Friday, 3 February 2023
கண் போயிருக்கும் ? கொஞ்சம் உள்ள போயிருந்த இப்படியாட வேலை செய்விங்க ?
அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டில் உள்ள மெட்டல் கிரைன்ட் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக, கிரைன்டிங் சக்கரம் ஓடைந்து நான்கு பக்கமும் தெறித்து, வீட்டின் சுவரில் ஒன்று சொருகி உள்ளது,
மற்றொரு பகுதி அந்த வேலை செய்த மனிதர் அணிந்திருந்த கண்ணாடியில் சொருகியுள்ளது., அவர் கண் கண்ணாடி மட்டும் அணியவில்லை என்றால் கண் இல்லாமல் சென்று இருக்கும். வேலை செய்யும் போது பாதுகாப்பு உடைகள் மற்றும் பொருட்கள் அவசியம்.
Must visit stops - Chennai to Goa Road trip
Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...
-
India has a vibrant variety of cracker brands, especially around Diwali and other festivals. Here are ten popular brands known for their qua...
-
Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...
-
In a surprising turn of events, Nikocado Avocado, the YouTuber renowned for his extravagant mukbangs and larger-than-life personality, has u...



