ஒரு பக்கம் சந்திரயான் மறுபக்கம் பிரக்ஞானந்தா செஸ் இறுதி போட்டி இந்தியாவில் உள்ள அனைவரும் இரண்டும் வெற்றி பெற வேண்டி பிராத்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Wednesday, 23 August 2023
ஆகஸ்ட் 23 - இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய நாள் !
Tuesday, 22 August 2023
தலைவர்171 LCU படம் இல்லை ! rajinikanth style தனி படம் லோகேஷ் கனகராஜ் !
ரஜினிகாந்த் நடித்து மெகா ஹிட் அடித்துள்ள ஜெயிலர்படம். இதை அடுத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் சமுக கருத்து உள்ள படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதன் பின் தனது கடைசி படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். அப்படத்தின் பற்றி
லோகேஷ் கனகராஜிடம் கேட்ட போது அது LCU வட்டரத்தில் வராமல் தனி படமாக இருக்கும் எனவும் அவருக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது அதற்க்கு ஏற்றது போல் அந்த படம் இருக்கும் என்று கூறியுள்ளர். தற்போது Leo படத்தின் வேலைகள் இருப்பதால். இப்படம் முடிந்த வுடன் அதன் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Comments (Atom)
Must visit stops - Chennai to Goa Road trip
Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...
-
India has a vibrant variety of cracker brands, especially around Diwali and other festivals. Here are ten popular brands known for their qua...
-
Chennai to Goa is an exciting journey that can be packed with interesting stops and sightseeing. Given that you're new to long-distance ...
-
In a surprising turn of events, Nikocado Avocado, the YouTuber renowned for his extravagant mukbangs and larger-than-life personality, has u...



